எப்படி தொழில் தொடங்குவது?

எல்லாருக்கும் நிறைய கேள்விகள் இருந்துகொண்டே இருக்கும் நம்மால் முடியுமா?முடியாதா?என்று ஆம் இந்த கேள்வி வருவதே தவறு ஏனென்றால் உங்களை நீங்களே குறைசொல்வது போன்ற மாயையை ஏற்படுத்திவிடும்.உங்களுக்கு ஒரு தொழில் செய்ய பிடிச்சிருக்கா தாரளமாக செய்யலாம்.நீங்கள் பிறரிடம் ஆலோசனை கேட்பதை தவிர்த்துவிடுங்கள்.அவர்களின் கருத்துவேறாக இருக்கும் நம் தொழிலைபற்றி நமக்குத்தான் நன்றாக தெரியும்.அதனால் பிறரிடம் உங்கள்தொழிலை பற்றி கேட்காதீர்கள்.எல்லாம் தெரிந்து கொண்டு தொழிலை செய்யாமல் இருப்பதுதான் தவறு.உங்களுக்கு என்று தனித்திறமைகள் இருக்கும் அவைகள் தான் நீங்கள் யார் என்பதை தீர்மானிக்கும்.இன்றே உங்கள் கனவுகளுக்கான பயணத்தை தொடங்குங்கள்.

Comments

Popular posts from this blog

TERRACOTTA JEWELLERY MAKING GUIDE